ADDED : ஆக 01, 2016 08:08 AM

* பொறுமையே சிறந்த தவம். திருப்தியே நிறைவான மகிழ்ச்சி. கருணையே சிறந்த புண்ணியம்.
* கல்தூணை பனித்துளியால் கரைக்க முடியாது. அது போல, நல்லவர்களின் பெருமை கீழானவர்களின் பழிச்சொற்களால் தாழ்வடையாது.
* உடல்நலம் இல்லாதவனுக்கு உணவில் விருப்பம் இருக்காது. அது போல மனநலம் இல்லாதவனுக்கு கடவுள் மீது விருப்பம் இருப்பதில்லை.
* நல்லதை பார்க்கவும், கேட்கவும், செய்யவும் விருப்பம் கொள்ளுங்கள்.
- சாய்பாபா